GLOSSARY

Member in Charge

The Member responsible for a matter, for example, a motion or a Bill, before the House. He moves the motion and makes the opening speech to begin debate and the reply to round it up. In the case of a Government Bill, he would normally be the Minister holding the relevant portfolio.

Anggota yang Bertanggungjawab

Anggota yang bertanggungjawab bagi sesuatu perkara yang dipertimbangkan oleh Dewan, misalnya usul atau Rang Undang-Undang. Beliau mengajukan usul dan menyampaikan ucapan pembukaan bagi memulakan perbahasan dan memberi jawapan bagi menggulung perbahasan. Lazimnya, jika Rang Undang-Undang Pemerintah, beliau adalah Menteri yang memegang portfolio berkenaan.

负责的议员

对一个事项负责的国会议员,例如负责提出一项动议或法案的议员。辩论开始前,议员 先致词再提出动议,然后做出回复并总结。如果是政府法案的话,该负责议员也通常是 持相关职务的部长。

பொறுப்பேற்கும் உறுப்பினர்

ஒரு விஷயத்திற்கு, எடுத்துக்காட்டாக, மன்றத்தின் முன் உள்ள தீர்மானம் அல்லது மசோதாவுக்குப் பொறுப்பேற்கும் உறுப்பினர். அவர் தீர்மானத்தை முன்மொழிவதுடன் அதன் மீதான விவாதத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றுவார், அதோடு மற்றவர்களின் கருத்துக்களுக்குப் பதில் அளித்து விவாதத்தை முடித்தும் வைப்பார். அரசாங்க மசோதாவைப் பொறுத்தமட்டில், வழக்கமாக இவர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கான ஓர் அமைச்சராகவும் இருப்பார்.